Pages

Whats app இல் ஒங்கல் நண்பர் ஒங்களுக்கு தெரியாமல் யார்டோ சட்.பண்ணிறாருஎல் எண்டு அறிய



ஸ்மார்ட் போன் வைத்திருப்பவராயின் கட்டாயமாக அதில் WhatsApp Application-ஐ இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். இன்று உலகில் பாவிக்கப்படும் 95% ஆனா ஸ்மார்ட் போன்களில் கண்டிப்பாக WhatsApp இருக்கும். WhatsApp ஆனது இன்று உலகில் பல மில்லியன் பாவனையாளர்களை கொண்டுள்ள மிகச்சிறந்த ஒரு Messenger Application ஆகும்.

WhatsApp ஆனது பொதுவாக அனைவராலும் விரும்பி பாவிக்கப்படும் Application என்பதால் இன்று WhatsApp-ல் இருக்கும் ஒரு பாதுகாப்பு குறைபாட்டை உங்கள் கண் முன்னே கொண்டு வருகிறேன். பாதுகாப்பு குறைபாடு என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது பயனர்களின் நன்மைக்காகவே. இருந்த போதும் இந்த வசதியை எப்படி சிலர் முறைகேடாக பயன்படுத்தி உங்கள் WhatsApp-இல் உள்ள அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று பார்ப்போம்.

WhatsApp நிறுவனமானது புதிதாக WhatsApp Web எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். WhatsApp Web என்பது உங்கள் WhatsApp கணக்கை கணனியில் இருந்து உபயோகிப்பதாகும்.




WhatsApp Web-ஐ பயன்படுத்தி உங்கள் WhatsApp கணக்கு எப்படி திருடப்படலாம் என்று கீழே விபரபடுத்துகிறேன்.

உதாரணமாக உங்கள் நண்பரின் WhatsApp தகவல்களை நீங்கள் எப்படி பார்க்கலாம் தெளிவு படுத்துகிறேன்.

இங்கே கிளிக் செய்து WhatsApp Web தளத்திற்கு செல்லுங்கள்.

உங்கள் நண்பரின் ஸ்மார்ட் போனை ஒரு நிமிடம் கேட்டு வாங்குங்கள்.

இப்போது அந்த ஸ்மார்ட் போனில் WhatsApp Application-ஐ ஓபன் செய்து அங்கே 3 வட்டங்களாக காணப்படும் Icon-ஐ கிளிக் செய்யுங்கள்.





அதிலே WhatsApp Web எனும் Option-ஐ கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்கள் ஸ்மார்ட் போனின் Back Camera Open ஆகி QR Code-ஐ Scan செய்யுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கும்.

இப்போது நீங்கள் ஏற்கனவே உங்கள் கணனியில் திறந்து வைத்துள்ள WhatsApp Web தளத்திற்கு சென்று அங்கே காணப்படும் QR Code-ஐ உங்கள் நண்பரில் ஸ்மார்ட் போன் மூலம் Scan செய்யுங்கள்.




ஒரு சில வினாடிகளில் Scan முடிவடைந்து உங்கள் நண்பரின் WhatsApp கணக்கு உங்கள் Google Chrome Web Browser-இல் திறக்கப்படும்.


          இன்னும்  பல
 வற்றை. அறிய இந்த வெப் சைட் உதவும்

Rifthy Moulana

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

Related Posts:

No comments:

Post a Comment