Pages

How to use whats app with no number


பைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. ??Share it Now
இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்..

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்

2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சிரபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். " Verification through SMS" சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்
To: +447900347295
From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number)
Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.


Rifthy Moulana

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

Related Posts:

No comments:

Post a Comment