Pages

இணையத்தில் சம்பாதிக்க எளிதான வழிகள்



  • வணக்கம் நண்பர்களே நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க மிகவும் எளிதான வழிneobux மூலம் எளிதில் சம்பாதிக்கலாம் ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இதற்கு பொறுமை மிக அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பழமொழியே உள்ளது. சரி வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் 
  • கீழே உள்ள இணைப்பபை click செய்து சேர்ந்து கொள்ளுங்கள். இது எப்பவும் போல தான் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் மற்றும் username கடவுச்சொல் இவை எல்லாம் கொடுத்த பிறகு ஒரு conformation இணைப்பு உங்கள் மின்னஞ்சலிற்கு அனுப்பி விடுவார்கள் அதை நீங்கள் conformation செய்து விடவும். 

இணைப்பு : www.neobux.com



சரி எப்படி சம்பாதிப்பது:

  • முதல் படி :  தினமும் ஒரு ad விடாமல் click செய்யுங்கள் அதாவது நீங்கள் சேர்ந்தவுடன் அதில் view advertisement என்று இருக்கும் அதை click செய்தவுடன் சில விளம்பரங்கள் தோன்றும் அதை ஒன்று விடாமல் click செய்யுங்கள்  ஒவ்வொரு விளம்பரம் பார்க்கும் போது 0.001+1$ போனஸ் வந்துவிடும் இவ்வாறு நீங்கள் பார்ப்பதன் மூலம் மொத்தமாக 0.062 $ கிடைக்கும் ஒரு மாத காலத்தில் மொத்தமாக 1.86 $ கிடைக்கும் அதாவது நீங்கள் தினமும் அனைத்து விளம்பரங்களை பார்த்தால் மட்டுமே சாத்தியம் 
  • இரண்டாம் படி : நண்பர்களே இப்போது நீங்கள் 1$ சம்பாதித்து விட்டீர்கள் எனவே இப்போது உங்களுக்கு 5 referralகள் கிடைக்கும் எனவே இப்போது எல்லாம் இரண்டு மடங்கு தான் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல 

           0.001 $ per ad  x 31 ads x 5 referral  =  0.155 என ஒரே நாளில் கிடைத்து விடும் 

          இதை ஒருமாதம் கணக்கிட்டால் 4.4 $ வரை கிடைக்கும் 

  • மூன்றாம் படி: இது  bulk ஆகா மாறும் அதாவது 5 , 10, 15, 20 என அடுக்காக உங்களை அறியாமலே வந்து விடும் அவ்வறாக நீங்கள் 300 referral வந்தால் போதும் ஒரு நாளைக்கு 6 முதல் 8  $ வந்து விடும் 

         0.005 ads x  4 ads per day x 300 referral = 6 $ 

  • முதல் முப்பது நாட்கள் நீங்கள் தினமும் பொறுமையுடன் விளம்பரங்களை பாருங்கள் அடுத்த மாதம் உங்களுக்கு 30 referralகள் கிடைக்கும் அதற்கு அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு நாளைக்கே 6 $ முதல் 8 $ வரை கிடைக்கலாம் 

நான் pay pal மூலம் பணம் பெற்றதற்கான ஆதாரம்:





  • இதை போலவே நீங்கள் சம்பாதிக்க வேண்டுமா உடனே கீழ்கண்ட இணைப்பை click செய்து உங்களை சேர்த்து கொள்ளுங்கள் 
          www.neobux.com


(இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!!)

Rifthy Moulana

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

    No comments:

    Post a Comment