Pages

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!

 »  » மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!

ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபை 
ல்களுக்குஅல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும் பொழு து அந்த மொபைல் நம்பர் நண்பர்க ளுக்குத்தெரியாமல்  மறைப்பதற்கா ன இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical)  இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனு க்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உ ங்களுடைய
மொபைல் நம்பர் தெரிவதற் குப்பதில்Private Numberஎன் று மட்டும்வரும்.  உங்களு டைய மொபைல்நம்பர் அவ ருடைய செல்போனில்தெரியாது.
உங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில் அத னுடன் *67 என்ற எண்ணை யும் உங்கள் மொபைல் எண் ணுடன் சேர்த்து டயல் செய் யுங்கள்.
இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9876543210 என்று டயல்செய்யவேண்டும். இவ்வாறு செய்யும்போ து எண்களுக்கிடையே இ டை வெளிவிடாது  இருக் க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களு டைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார் கள்.
இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்க ள் அழைக்கும் நபருக்கு டிஸ் பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்க ளுடைய எண் மற்றவர்களுக் குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல்செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
இதே முறையை இப்படி யும் செய்யலாம்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவ ர் கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார் கள்.
மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமெனநினை த்தால், மீண்டும்கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்குவேண்டாம் என நீங் கள்கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.
முக்கிய குறிப்பு: 
இந்தவசதிமூலம் உங்களுடைய மொ பைல் நம்பரானது மற்றவர்களின் மொ பைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணி லி ருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்கமுடியாது. எனவே இந்த வச தியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நி னைத்தால் நிச்சயம்சட்டத்தி ன் பிடியில் சிக்கிக் கொள்வீர் கள்.
பெரிய பெரிய நிறுவனம் அ ல்லது வியாபாரநிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண் மற்றவர் களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந் த வசதியைப் பயன்படுத்தலாம்

Rifthy Moulana

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

Related Posts:

No comments:

Post a Comment