Pages

ஓங்கல் மொபில் அதி கூடிய இன்டர்நெட்டை அனுபவிக்க

இணைய வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்
உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த விதத்தில் இணைய
ம் செயல்படுகிறதா?

ஒரு மென்பொருளையோ, அல்லது நீங்கள் விரும்பும் விடியோ, படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? அப்படியெனில் இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.

 speed up your internet speed -free software (FDM)
FDM எனும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய கோப்புகள் எதுவாயினும் இணையத்தில் விரைவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தரவிறங்கும் வேகம் அதிகரிக்கும்.

FDM என்பதன் விரிவாக்கம் Free Download Manager என்பதாகும்.
Free Download Manager Software-ன் பயன்கள்:
இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்யும்போது கிடைக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? 600% சதவிகிதம் தரவிறங்கும் வேகம் அதிகரிக்கிறது.
ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது, பாதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மீண்டும் அம்மென்பொருளை புதியதாக தரவிறக்கம் செய்ய தேவையில்லை. எதுவரைக்கும் தரவிறங்கியிருக்கிறதோ, அதிலிருந்து தொடர்ந்து தரவிறங்குகிறது. இதனால் உங்கள் நேரமும், இணைய நேரமும் மிச்சமாகிறது.
YouTube, Flash Video க்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி..!
Http, FTB, Bit Torrent ஆகியவற்றிலிருந்து எளிதாக, விரைவில் தரவிறக்கும் வசதி..
இந்த FDM மென்பொருளை download செய்ய :
http://www.freedownloadmanager.org/download.htm
மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காணுங்கள்..!

 AII SO READ IN ENGLISH==>>

Rifthy Moulana

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

Related Posts:

No comments:

Post a Comment